காய்ச்சல் பாதிப்பு
சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும் போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்
- தரமற்ற குடிநீர்
- சுகாதாரமற்ற உணவு
- சுகாதாரமற்ற வாழ்கைச் சூழல்
- கைகளை சுத்தமாக பராமரிக்காமை
- நோய் பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகள் மூலம்
நோயின் பாதிப்பு
- குடல் பகுதியில் படிப்பை ஏற்படுத்தும், அதன் தீவிரத்தைப் பொருத்து
- கல்லீரல், இரைப்பை,
- பித்தப்பை, சிறுநீரகம்,
- நுரையீரலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
டைபாய்டு அறிகுறிகள்
- உடல் சோர்வு
- கடுமையான காய்ச்சல்
- பசியின்மை
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- வாந்தி மயக்கம்
- தொண்டைவலி
- உடலில் தடிப்புகள்
- வயிற்று உபாதைகள்
பரிசோதனைகள்
- சால்மோனெல்லா டைஃபிக்கு எதிரான எதிர்ப்பற்றால் பரிசோதனை
- காய்ச்சல் பரிசோதனை
- ரத்தம், மலம் மற்றும் சிறுநீர் மாதிரி பரிசோதனை
- எலும்பு மஞ்ஜை சோதனை
- ரத்தத்தில் கிருமி வளர்ச்சி பரிசோதனை
Leave a Reply