TNPSC Thervu Thunaivan
Free Education for All
–
Master
6th TAMIL இயல் 2 | 6th TAMIL IYAL 2 | 6th tamil online test
6th TAMIL இயல் 2 | 6th tamil online test FREE ONLINE TEST
1 / 25
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் ____ தளத்தில் அமைந்துள்ளது?
2 / 25
இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என அழைக்கப்படுபவர் யார்?
3 / 25
அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகள் கொண்டவை மற்றும் அதன் பரப்பளவு எவ்வளவு?
4 / 25
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது மற்றும் எங்கு அமைந்துள்ளது?
5 / 25
காமராசர் பிறந்த —– நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?
6 / 25
கீழ்கண்டவற்றை ஆராய்க
Q1. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் “இலவசக் கட்டாயக் கல்வி” சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் யார்?Q2. மாணவர்கள் பசியின்றிப் படிக்க “மதிய உணவுத் திட்டத்தைக்” கொண்டு வந்தவர் யார்?Q3. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் “சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?Q4. பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க “பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்” நடத்தியவர் யார்?
7 / 25
கருப்புக் காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் என அழைக்கப்படுபவர் யார்?
8 / 25
கல்விக் கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
9 / 25
கல்விக் கண் திறந்தவர் என போற்றப்படுபவர் யார்?
10 / 25
மானம் + இல்லா – சேர்த்து எழுதுக.
11 / 25
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்?
12 / 25
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?
13 / 25
நெறி – சொல் பொருள்?
14 / 25
“மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
15 / 25
தூற்றும் படி – சொல் பொருள் ?
16 / 25
“ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
17 / 25
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்” என்ற பாடலைப் பாடியவர் மற்றும் இடம்பெற்ற நூல் ?
18 / 25
சேர்த்து எழுதுக. சிறப்பு + உடையார்
19 / 25
சேர்த்து எழுதுக. குற்றம் + இல்லாதவர்
20 / 25
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை மற்றும் பொருள் என்ன?
21 / 25
மூதுரை – நூல் ஆசிரியர் யார்?
22 / 25
கொன்றை வேந்தன், ஆத்திசூடி, நல்வழி ஆகிய நூல்களை இயற்றியவர்?
23 / 25
சீர்தூக்கின் – சொல் பொருள் என்ன?
24 / 25
மாசற – சொல் பொருள் என்ன?
25 / 25
அழியாச் செல்வம் என்ன?
Your score is
The average score is 86%
Restart quiz
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Leave a Reply