6th TAMIL இயல் 1 | 6th tamil online test

6th TAMIL இயல் 1 | 6th tamil online test FREE ONLINE TEST : In this page you can attend tnpsc online test in tamil 6th to 10th free test

6th TAMIL இயல் 1 | 6th tamil online test

6th TAMIL இயல் 1 | 6th tamil online test

ஆறாம் வகுப்பு இயல் 1

1 / 29

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதை யரே கும்மி கொட்டுங்கடி – எனும் பாடல் இடம்பெற்ற நூல் எது

2 / 29

தமிழ்க் கவிதை வடிவங்களில் தவறானது.

3 / 29

கமுகு – தாவர இலைப் பெயர்

4 / 29

ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு

5 / 29

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

6 / 29

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

7 / 29

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

8 / 29

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

9 / 29

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி – என்ற அறிவியல் கருத்து யாருடைய பாடலில் இடம்பெற்றள்ளது.

10 / 29

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி … என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ….

11 / 29

‘தமிழன் கண்டாய்’ என்ற மேற்கொள் இடம் பெற்றுள்ள நூல் ?

12 / 29

கமுகு என்பதன் பொருள்

13 / 29

பிறந்த நாள் வாழ்த்து – எழுதியவர்

14 / 29

‘உலகம்’ எனும் சொல் இடம் பெறாத நூல் __

15 / 29

தவறான இணை எது.

16 / 29

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை ஆயின் – என மேற்கோள் இடம் பெற்ற இலக்கியம்

17 / 29

தமிழன் – சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

18 / 29

தமிழ்நாடு – சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

19 / 29

தமிழ் – சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

20 / 29

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ____________ எழுத்துகளாக அமைந்துள்ளன.

21 / 29

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்

22 / 29

என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய் ! – என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றி கூறியவர் ?

23 / 29

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” – என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் ?

24 / 29

பாவேந்தர் பாரதிதாசன் ஆற்றிய பணி –

25 / 29

தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் – எனும் வரிகள் எழுதியவர்?

26 / 29

பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் மாறுபட்டது ?

27 / 29

பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் மாறுபட்டது.

28 / 29

செந்தமிழ் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் – என கவிஞர் கூறுகிறார்.

29 / 29

சரியான ஒன்றை தேர்வு செய்க.

Your score is

The average score is 73%

0%

CLICK HERE FOR TEST PDF DOWNLOAD – 6th TAMIL இயல் 1 | 6th tamil online test

More Read…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It