General Tamil Group 4

General Tamil Group 4 : Previous Year Questions Online Test 2

General Tamil Group 4 : PYQ Online Test 2

General Tamil PYQ Test 2

1 / 15

பெயரெச்சத்தை எடுத்து எழுதுக.

2 / 15

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்காணும் விடைகளில் சரியான விடை எது?

3 / 15

“எயிறு” என்னும் சொல் – எவ்வகை சொல்

4 / 15

வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.

5 / 15

“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது?

6 / 15

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

(a) Writs 1. வாரிசுரிமைச் சட்டம்
(b) Succession Act 2. உரிமைச் சட்டங்கள்
(c) Substantive Law 3. சான்றுச் சட்டம்
(d) Evidence Act 4. சட்ட ஆவணங்கள்

7 / 15

பொருத்துக.

(a) சிந்தை 1. நீர்
(b) நவ்வி 2. மேகம்
(c) முகில் 3. எண்ணம்
(d) புனல் 4. மான்

8 / 15

மணநூல்” என அழைக்கப்பெறும் நூல்?

9 / 15

துணி கலையரசியால் தைக்கப்பட்டது – இதற்குரிய செய்வினை தொடர் எது?

10 / 15

யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

11 / 15

பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு

12 / 15

“ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?

13 / 15

இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி” என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?

14 / 15

வள்ளலார் பதிப்பித்த நூல்

15 / 15

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக.

Your score is

The average score is 67%

0%

CLICK HERE to attend : PYQ Online Test 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It