Assistant Public Prosecutor, Grade-II

Assistant Public Prosecutor, Grade-II – 51 Posts

Assistant Public Prosecutor

அறிவிப்பு : TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிட்டுள்ளது.

பதவியின் பெயர் : அரசு உதவி வழக்கறிஞர்- Grade-II

காலியிடங்கள் : 51 இடங்கள்

வயது : பொது பிரிவினர் 36, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

அனுபவம் : பார் கவுன்சிலில் பதிவு செய்து, குற்றவியல் நீதி மன்றங்களில் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

தேர்வு முறை : முதற்கட்டத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

கடைசி நாள் : 12.10.2024

Notification PDF : CLICK HERE TO DOWNLOAD

Assistant Public Prosecutor : CLICK HERE TO APPLY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It