TNPSC Thervu Thunaivan
Free Education for All
General Tamil Group 4 : Previous Year Questions
General Tamil PYQ Test 1
1 / 10
கடிகை என்பதன் பொருள் ?
2 / 10
கோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்உறங்கிய போது கவரி வீசிய மன்னன்.
3 / 10
“தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
4 / 10
திருக்குறளில் ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
5 / 10
‘செறு’ என்பதன் பொருள்
6 / 10
“என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”
7 / 10
“வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”
8 / 10
ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு
9 / 10
திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
10 / 10
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
Your score is
The average score is 66%
Restart quiz