Highlights of TN BUDGET 2025 | tamilnadu budget 2025

HIGHLIGHTS OF TN BUDGET 2025 PDF CLICK HERE TO DOWNLOAD
BUDGET RELATED NEWS PAPER COLLECTIONS 2025 – PDF DOWNLOAD
TN BUDGET 2025 | tamilnadu budget 2025
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மார்ச் 14, 2025 அன்று சட்டப்பேரவையில் 2025-26 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கீழே சில முக்கிய அறிவிப்புகள்:
- மகளிர் நலம் காக்கும் மாபெரும் திட்டங்கள்
- ததும்பி வழியும் தமிழ் பெருமிதம்
- இளைஞர்களுக்கு உதகை வெல்லும் உயர் தொழில்நுட்பம்
- நாடு எங்கும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் தொழில் பூங்காக்கள்
- புதிய நகரம்
- புதிய விமான நிலையம்
- புதிய நீர்த்தேக்கம்
- அதிவேக ரயில் சேவை
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம்
- கலைஞர் கனவு இல்லம்
- முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்
- நாவாய் அருங்காட்சியகம்
- 45 உலக மொழிகளில் திருக்குறள்
- ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம்
- தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள்
- புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
- மகளிர் சுய உதவி குழுக்கள்
- தோழி விடுதிகள்
- சென்னை அறிவியல் மையம்
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
- தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 20 30
- காலனி தொழில் பூங்கா
- வியன் திறன்மிகு மையம்
- விண்வெளி தொழில்நுட்ப நிதி
- புதிய புனல் மின் நிலையங்கள்
- கடல் சார்ந்த அறக்கட்டளை
- நீலக் கொடி சான்றிதழ் பெற முயற்சி
- வேட்டை பறவைகள் ஆராய்ச்சி மையம்
- கலைஞர் கைவினை திட்டம்
- சமூக நலனுக்கு ஊராட்சிகள் காண விருது
- மகளிர் தொழில் முனைவோர் திட்டம்
- சுற்றுச்சூழல் பூங்கா
- அன்பு சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம்
- பூனாரை பறவைகள் சரணாலயம்
- நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டம்
என நவீன தமிழ்நாட்டை உருவாக்கிடும் முயற்சிகள் விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்கும் ஆன திட்டங்கள் பல இன்று எல்லோருக்கும் எல்லாம் என்று எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது.
Leave a Reply