TNPSC Group 4 General Tamil : FREE ONLINE TEST – CLICK BELOW
TNSCERT BOOK WISE TEST | SYLLABUS WISE TEST | PYQ PAPER TEST |
பகுதி – அ | இலக்கணம் |
Ø பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர். Ø தொடரும் தொடர்பும் அறிதல்- (i) இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் Ø பிரித்தெழுதுக Ø எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல். Ø பொருந்தாச் சொல்லை கண்டறிதல். Ø பிழை திருத்தம் – சந்திப்பிழை நீக்குதல், ஒருமை பன்மை பிழையை நீக்குதல், மரபு பிழைகள் வழுஉச்சொற்களை நீக்குதல், பிற மொழிச் சொற்களை நீக்குதல். Ø ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல். Ø ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் Ø ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை கண்டறிதல் Ø வேர்ச் சொல்லைத் தேர்தல் Ø வேர்ச்சொல் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும், தொழிற்பெயர் உருவாக்கல் Ø அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல். Ø சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் Ø பெயர்சொல்லின் வகை அறிதல் Ø இலக்கண குறிப்பு Ø விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். Ø எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல். Ø தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் கண்டெழுதுதல் Ø உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல். Ø எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல். Ø பழமொழிகள். | |
பகுதி – ஆ | இலக்கியம் |
Ø திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும் ) [அன்பு,பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னாசெய்யாமை, கூடாநட்பு, உழவு] Ø அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள். Ø கம்பராமாயணம், இராவணகாவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள். Ø புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள். Ø சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள். Ø பெரிய புராணம் – நாலாயிர திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள். Ø சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள். Ø மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் Ø நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் Ø சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள் | |
பகுதி – இ | தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் |
Ø பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள். Ø மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள். Ø புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள். Ø தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு – மகாத்மாகாந்தி – மு.வரதாசனார் – பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள். Ø நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள். Ø தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல் Ø கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் Ø தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள். Ø உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள். Ø ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். Ø தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள். Ø ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் Ø தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத்தொண்டு . Ø தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள். Ø உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும் Ø தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் Ø தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார் Ø தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள். Ø உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் Ø சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள். Ø நூலகம் பற்றிய செய்திகள் | |